1 இலட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை-நாளை கடைசி நாள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineers மற்றும் Junior Quality Control Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நாளையுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பணிகள்: Junior Engineers மற்றும் Junior Quality Control Analyst

மொத்த காலிப்பணியிடங்கள்: 11

வயது வரம்பு: 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

Diploma மற்றும் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் மெட்ரிக் பிளஸ் துணை அலுவலர் தகுதி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை

தேர்வு முறை:

Written Test, Interview, Physical Test

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலம் 21.12.2020 அன்றுக்குள் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை செய்ய வேண்டும். பின்பு 03.01.2021 அன்றுக்குள் அதில் கேட்கப்பட்டு உள்ள சான்றிதழ்களுடன் ஆன்லைன் விண்ணப்ப நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

online application form: http://onlineenroll.co.in/