ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : திருப்பூர் ஆவின்

பணியின் பெயர் : Technician, Driver, Manager மற்றும் Extension officer

மொத்த காலியிடங்கள் : 38

கல்வித்தகுதி :

*Technician: 8th/10th + ITI/Diploma/Bioer Certificate


*Driver: 8th Pass + License + 3 years experience


*Manager : UG (Veterinary Science)/ MBA/ CA Inter/ICWA


*Executive : Degree in Science

கடைசி நாள் : 06.01.2021

திருப்பூர் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Manager – 05
Deputy Manager – 04
Extension officer Gr-II – 02
Executive – 10
Junior Executive – 03
Private secretary – 01
Technician – 05
Light Vehicle Driver – 03
Heavy Vehicle Driver (HVD) – 05

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Mangers-paper-notification-18.12.2020.pdf

https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Tech-Drivers-TPR-Application-Form-19.12.2020-2.pdf