TNPSC - Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests

TNPSC – Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests

TNPSC - Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests
TNPSC – Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17.12.2017 மு.ப. அன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணி – I A தேர்வு (தொகுதி – I A)ல் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 14 – காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.

அத்தேர்வில் 10459 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வு 28.07.2018 முதல் 04.08.2018 வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.

| The Preliminary Written Examination for 14 vacancies in the post of Assistant Conservator of Forests included in Group – I A service in Tamil Nadu Forest Service was conducted by the Tamil Nadu Public Service Commission on 17.12.2017 FN. 10459 candidates have appeared in the Preliminary Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said recruitment, a list of 472 Register Numbers of Candidates admitted to Main Written Examination has been hosted at the Commission’s website “www.tnpsc.gov.in”.

The Main Written Examination will be held from 28.07.2018 to 04.08.2018 at Chennai Centre only. R.SUDHAN , I.A.S., CONTROLLER OF EXAMINATIONS