டிகிரி முடித்து இருந்தால் போதும்”. திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!! மொத்த பணியிடங்கள் : 101 விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant 

மொத்த பணியிடங்கள் : 101 

கல்வித்தகுதி : 10 +2/ Degree/ Engineering 
வயது : 27 – 33 வயது வரை 
பணியிடம் : திருச்சி 
தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு 
விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021
கூடுதல் தகவல்களுக்கு www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.