மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்டத்தில்பட்டதாரிகளுக்கு மட்டுமே எனநடைபெற்று வந்தவேலைவாய்ப்பு முகாம்கள்தற்போதுமாற்றுத்திறனாளிகளுக்காகவும்நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்புமுகாம்களில் பலதரப்பட்டநிறுவனங்கள் கலந்துக்கொண்டு அவற்றில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்பிடஅதில் பங்கு பெறுவோரைநேர்முகத் தேர்வில் ஈடுபடுத்தும்.அதில் தங்களின் தகுதிகள்,அனுபவம் மற்றும் திறமைகளின்அடிப்படையில் சிறப்பாகசெயல்படுவோருக்குபணிவாய்ப்புகள் வழங்கப்படும்.

தற்போது விருதுநகர்மாவட்டத்தில் நடைபெற உள்ளது.இதில் மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

காலியிடங்கள்: பல்வேறுநிறுவனங்களில் காலியிடங்கள்உள்ளது.

தகுதி: மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளஇயலும்.

முகாம் நடைபெறும் நாள்:30.01.2021

முகாம் நடைபெறும் நேரம்:காலை 10.30 மணி முதல் மதியம்02.00 மணி வரை

முகாம் நடைபெறும் இடம்:

சிஎஸ்ஐ (CSI) மையம்,

சச்சியபுரம்,

விருதுநகர் – 626 124.