பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு மேலாளர் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கிபணி: Manager Securityகாலியிடங்கள்: 100தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி, 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Essay /Letter drafting முறைகள் நேர்முகத் தேர்வு முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.விண்ணப்பக்கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka , New Delhi – 110075பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2021மேலும் விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்