Trichy Child Protection Office Recruitment 2021-Apply here for Counsellor Posts-Vacancies-Last Date: 20.02.2021

Trichy Child Protection Office Recruitment 2021-Apply here for Counsellor Posts-Vacancies-Last Date: 20.02.2021

குழந்தைகள் பாதுகாப்புஅலுவலகத்தில் Counsellorபணியிடங்கள்

திருச்சி குழந்தைகள்பாதுகாப்புஅலுவலகத்திலிருந்து காலியாகஉள்ள Counsellor பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும்உள்ளவர்கள் கீழ்காணும்தகவல்களை படித்து20.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருச்சிகுழந்தைகள் பாதுகாப்புஅலுவலகம்

பணியின் பெயர்: Counsellor

மொத்த பணியிடங்கள்: 1

தகுதி: UG/PG (Psychology/Social Work/Social Science/Related Fields)முடித்தவர்கள்

ஊதியம்: Rs.14,000/-

விண்ணப்பிக்கும் முறை:Offline

பணியிடம்: திருச்சி

வயது: 40 வயதுக்குள் இருக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:நேர்காணல்

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்குவிண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள்தபால் மூலம் 20.02.2021க்குள்விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

District Child Protection Officer,

District Child Protection Office,

NE 1 McDonalds Road,

Cantonment,

Tiruchirappalli – 620 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி:20.02.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:Click Here