மின்னணு நிறுவனத்தில் 28 காலிப்பணியிடம்

மின்னணு நிறுவனத்தில் 28காலிப்பணியிடம்

எலக்ட்ரானிக்ஸ்கார்ப்பரேஷன் ஆப் இந்தியாநிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தஅடிப்படையில் சிலபிரிவுகளுக்கு காலியிடம்அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.

காலியிடம்:

டெக்னிக்கல் ஆபிசர் – 15,

சயின்டிபிக் அசிஸ்டென்ட் – 2,

ஜூனியர் ஆர்டிசன் – 11

மொத்தம்: 28 காலியிடம்

தகுதி:

டெக்னிக்கல் ஆபிசர்பிரிவுக்கு குறைந்தது 60%மதிப்பெண்களுடன் BE., (ECE., /EEE.,/Instrumentation/Mechanical/Computer), சயின்டிபிக்அசிஸ்டென்ட் பிரிவுக்குகுறைந்தது 60 சதவீதமதிப்பெண்களுடன் டிப்ளமோ,ஜூனியர் ஆர்டிசன் பிரிவுக்குஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2020 அடிப்படையில்டெக்னிக்கல் ஆபிசர் 30, மற்றபதவிகளுக்கு 25 வயதுக்குள்இருக்க வேண்டும். இட ஒதுக்கீடுபிரிவினருக்கு வயது சலுகைஉள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்

கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 3.2.2021

விபரங்களுக்கு:https://careers.ecil.co.in/app/Advt.No.%2004_2021.pdf