இராமநாதபுரம் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2021 !! – ஒரு வருகைக்கு ரூ. 1,000/- ஊதியம்

இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Counsellor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் மற்றும் அறிவுறுத்தல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் Counsellor பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Govt கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த Counsellor பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Ramanathapuram Social Welfare ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை (ஒரு வருகைக்கு) ஊதியம் வழங்கப்படும்

இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முகவரி :

நன்னடத்தை அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மாவட்ட நீதிமன்றம் தென்புறம்,
இராமநாதபுரம் – 623503

Official Notification PDF