நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி வேலைவாய்ப்பு 2021 !!

ஆவின் நிறுவனத்தில் காலிபபிணியிடங்கள் உள்ளதாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் விற்பனை நிர்வாகி (Sales Executive) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆவின் காலிப்பணியிடங்கள் :

விற்பனை நிர்வாகி (Sales Executive) பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவின் வயது வரம்பு :

01.02.2021 அன்று 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்கு இடைப்பட்ட வயதினை உடையவர்கள் இந்த கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AAVIN கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன், கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,600/- அதிகபட்சம் ரூ.65,500/- வரை ஊதியம் வழங்கப்படும்

ஆவின் தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போருக்காக Written Exam & Interview நடத்தப்படும். மேலும் தகவல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.02.2021 அன்றுக்குள் பொது மேலாளர், நமக்கல், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், 1/1167 பரமதி சாலை, ஈ.பி.காலனி, நமக்கல் -63700 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF – Download