அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்புகள் 2021 !!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பினில் Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அணைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Data Entry Operator பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள அப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.13,000/- வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போருக்காக Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.02.2021 அன்றுக்குள் ஒருங்கிணைப்பாளர், என்.எச்.எச்.ஐ.டி, கலாஞ்சியம் கட்டிடம், 2 வது மாடி, சுரங்க பொறியியலுக்கு எதிரே, சி.இ.ஜி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF