10வது முடித்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் தமிழக அரசு வேலை !

விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Out Reach Worker பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

TN Govt பணியிடங்கள் :

Out Reach Worker பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Vilupuram CPO வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கல்வித்தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடிய தகுதியினை பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக ரூ.8,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புர குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண் 156, சரதம்பல் தெரு, நித்தியானந்தா நகர், வழுதரெட்டி , வில்லுபுரம் – 605401 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF 

Application Form 

Official Website