தர்மபுரியில் தமிழக அரசு வேலை 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

தர்மபுரியில் தமிழக அரசு வேலை 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் இருந்து அங்கு காலியாக உள்ள Counselor பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள். பதிவு செய்வதற்குரிய தகுதிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு :

தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் பல்வேறு பணியிடங்கள் மட்டுமே Counselor பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Psychology பாடப்பிரிவில் Post Graduation தேச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஒரு வருகைக்கு சம்பளமாக பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.02.2021அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Click here for notification