
அம்மா மினி கிளினிக்கில் 764பணியிடங்கள்
அம்மா மினிகிளினிக்கிலிருந்து காலியாகஉள்ள Medical Officer, Staff Nurse/ MLHP, Multi Purpose Hospital Worker/ Attender) பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும்உள்ளவர்கள் கீழ்காணும்தகவல்களை படித்து11.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அம்மா மினிகிளினிக்கில்
பணியின் பெயர்: Medical Officer, Staff Nurse/ MLHP, Multi Purpose Hospital Worker/ Attender)
மொத்த பணியிடங்கள்: 764
ஈரோடு – 156
நாமக்கல் – 53
சேலம் – 321
திருவண்ணாமலை – 146
திருப்பத்தூர் – 88
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்குவிண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள்தபால் மூலம் தங்களது முழுவிவரம் அடங்கியவிண்ணப்படிவத்தை பூர்த்திசெய்து அறிவிப்பில் உள்ளமுகவரிக்கு 11.02.2021 க்குள்அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:11.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருவண்ணாமலை: Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருப்பத்தூர்: Click Here