ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை ….

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாகஉள்ள Chief Medical Officer பணியிடத்தினைநிரப்பிடுவதற்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.60 லட்சம்

வரையில் ஊதியம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன் முதுநிலைபட்டம் பெற்றவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்உடனடியாக விண்ணப்பித்துப்பயனடையலாம்.

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார்துறைமுகத்தில் அரசாங்க வேலைவேண்டுமா?

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுககழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Chief Medical Officer

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவபடிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்டபணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vocport.gov.inஎனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில்உள்ள முகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு03.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாகஅஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Deputation தேர்வு மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைஅறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்பெறவும் https://www.vocport.gov.in/ அல்லதுமேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புலிங்க்கை கிளிக் செய்யவும்.