நிரந்தர பணி ஆசிரியர் தேவை.

IMG_20210208_154917

வைரவிழா மேனிலைப் பள்ளி ( அரசு நிதியுதவிப் பள்ளி ) கோபிசெட்டிபாளையம் -638452 

( 04285.222013 )

ஆசிரியர் தேவை 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு ) கல்வித்தகுதி : பி.ஏ. , எம்.ஏ. , பி.எட் . , 

( Regular Course Only ) 

( மேனிலை வகுப்பில் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் ) 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றுகளுடன் 15.02.2021 மாலை 4.00 மணிக்குள் மேற்காண் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் . செயலாளர் .