மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணியிடங்கள்

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்:

உதவி புரோகிராமர் பதவிக்கு 46 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட இந்திய ஒன்றிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் (அல்லது) புள்ளிவிவரம் (அல்லது) பொருளாதாரம் (அல்லது) வர்த்தகம் என வேறு எந்தவொரு துறையிலும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம் :

Assistant Programmer – Pay Level-13: Rs.35900-113500/-

விண்ணப்பிக்க கட்டணம்:

BC/BCM/MBC&DC/Others/UR விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.1000/-
Scheduled Castes and Scheduled Tribes மற்றும் Differently Abled Persons and Destitute Widows
of all castes விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை: –

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

உதவியாளர் புரோகிராமர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.02.2021 முதல் 15.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_17_2021.pdf

Apply Online – https://jrchcmap.onlineregistrationform.org/MHCTM/