தமிழக அரசு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு 2021 – 608 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள Sagar Mitra பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு மொத்தம் 608 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

தமிழக அரசு மீன்வளத் துறை காலிப்பணியிடங்கள்:

Sagar Mitra பதவிக்கு 608 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Sagar Mitra வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

மீன்வளத் துறை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாத சம்பளம்:

Sagar Mitra – ரூ.10,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf