சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவைப்படுவதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: principal/ post graduate teachers, TGT Drawing, Clerk, Lab Attendant, Helpers.
கல்வித்தகுதி: அறிவியல், ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலை பட்டம்.
வயது: 50க்குள்.
பணியிடம்: சென்னை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15

இது பற்றி மேலும் கூடுதல் விவரங்களுக்கு அல்லது விண்ணப்பிக்க, www.afschoolavadi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.