உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி

உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி யின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

அவ்வாறு பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி பூவின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வாடாமல்லி இன் விலை மற்றும் பூக்கள் சேற்றுப்புண், கொப்புளங்களை குணமாக்கும் தன்மை உடையவை. வாடா மல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மற்றும் அரிப்பு சரியாகும்.

வாடா மல்லி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வந்தால், தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி குறையும்.