தமிழக அரசு மீன்வளத் துறையில் Accountant வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது . இந்த அரசு பணிக்கு 22-02-2021 வரை விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்க்கப்படுகின்றன

தமிழக அரசு மீன்வளத் துறை காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு கணக்காளர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Accountant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் B.Com/ M.Com/ CA / MBA முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 22-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

Centre for aquaculture Research and Development (CARD)
Commissionerate of Fisheries
3rd floor, Integrated office complex for
Animal husbandry and Fisheries Department,
Nandanam, Chennai -35.

Download Notification 2021 Pdf