உங்கள் கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த உணவுகளை இனிமேல் சாப்பிட வேண்டாம்.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் நாம் விரும்பி உண்ணும் பல உணவுகள் நம் கல்லீரலின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். அந்த உணவுகள் எவையென்பதை அறிந்து அவற்றைத் தவிர்த்தால் கல்லீரல் சேதமடைவதைத் தடுக்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைப் பார்ப்போம்.
கொழுப்புள்ள உணவுகள்
பிரெஞ்சு ப்ரைஸ், பர்கர் போன்ற அதிக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும்.