Diplomo முடித்தால் போதும். தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் graduate, technician apprentice.காலி பணியிடங்கள்: 79Graduate Apprentice- 18Technical apprentice – 61வயது வரம்பு: 21 முதல் 35 வரை.கல்வித்தகுதி: Graduate Apprentice – mechanical and automobile பாடப் பிரிவுகளில் B.E/ B.Tech. Diplomo.சம்பளம்:

தகுதிக்கேற்ப.இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.முக்கிய தேதிகள் :Online Application starting date – 15.02.2021Last date for enrolling in NATS portal – 24.02.2021Last date for applying TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI – 01.03.2021Declaration of Shortlisted list – 05.03.2021Verification of certificates for shortlisted candidates – 15.03.2021 & 16.03.2021