தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 31.03.2021 க்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு தகவல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

அலுவக உதவியாளர் – 04

வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.