அண்ணா பல்கலைக்கழக வேலை 2021 !! – நாள் ஒன்றிற்கு ரூ.647/- ஊதியம் !!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Professional Assistant பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்

AU வேலைவாய்ப்பு 2021 :

Professional Assistant பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Chemical/ Petroleum/ Mech/ Auto Mobile பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Anna University ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் ரூ.647/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.02.2021 அன்றுக்குள் துறைத் தலைவர், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Anna University Notification PDF