இந்திய அரசு நிறுவனத்தில் 433 அப்ரண்டிஸ் பணிகள் 2021 !!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா திட்ட நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 433 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

கல்வித்தகுதி :

10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.11,500/- முதல் அதிகபட்சம் ரூ.19,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பக் கட்டணம் :
  1. UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 11.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முன்னதாக 20.02.2021 அக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி தற்போது 11.03.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Official Notification PDF

Apply Online