இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:Assistant General Manager (GeneralAdministration) – 30Assistant General Manager (Technical) -27Assistant General Manager (Accounts) -28Assistant General Manager (Law) – 08Medical Officer – 02வயது வரம்பு:01-01-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:PG/ ACA/AICWA/ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்வு செயல்முறை:ஆன்லைன் தேர்வுநேர்காணல்

மாத ஊதியம்:Assistant General Manager – ரூ.60,000- 1,80,000/Medical Officer – ரூ. 50,000-1,60,000/-விண்ணப்பக்கட்டணம்:Others: Rs.1000/-SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாதுவிண்ணப்பிக்கும் முறை:தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 01.03.2021 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம்.Official PDF Notification – Click NowApply Online – https://ibpsonline.ibps.in/fcivpcpfeb21/basic_details.php