அ.தி.மு.கா தேர்தல் அறிக்கை வெளியீடு.

அ.தி.மு.கா தேர்தல் அறிக்கை வெளியீடு. 

முக்கிய அம்சங்கள் :

* வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை

* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு

* அம்மா வாசிங்மெசின்

* மகப்பேறு விடுப்பு 1 வருடம்

* கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும்

* குல விளக்கு திட்டம் – குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500

* அம்மா இல்லம் – அனைவருக்கும் வீடு

* மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு

* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை 

* வேலை இல்லா இளைஞர்களுக்கு 2 மடங்கு உதவித்தொகை

* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் 

* மாவட்டம்தோறும் மினி ஐடி பார்க்

* கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2 ஜிபி டேட்டா 

* பள்ளி மாணவர்களுக்கு 200மி.லி பால்

* சாதிவாரி கணக்கீட்டின்படி இட ஒதுக்கீடு.

* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை

* கல்வி கடன் தள்ளுபடி

ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்படும்

வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்

அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்

கல்விக் கடன் தள்ளுபடி – அதிமுக தேர்தல் அறிக்கை.

BREAKING :-
அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்து பயணச் சலுகைத் திட்டம் – அதிமுக தேர்தல் அறிக்கை

ஈழத்தமிழர் உட்பட எழுவர் விடுதலையில் அதிமுக உறுதி

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கு இலவச மின் இணைப்பு – அதிமுக தேர்தல் அறிக்கை.*

BREAKING :- விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை – அதிமுக தேர்தல் அறிக்கை.*

BREAKING :- சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக தேர்தல் அறிக்கை

BREAKING :-
100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும்

மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்

பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் – அதிமுக தேர்தல் அறிக்க

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் – அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு…. 

1.அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்! 2.ரேசன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் – அதிமுக தேர்தல் அறிக்கை

​​  ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை தேர்தல் களம்