“சர்க்கரை நோயாளிகள் கூட இந்த கிழங்கு சாப்பிடலாம்”.

சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது.சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது.

நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த கிழங்கை சாப்பிடலாம்.சீனிக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தீரும்.இந்த கிழங்கை சாப்பிடுவதால் நம் உடலில் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக சாப்பிடலாம்.