நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!

அரசு உதவிபெறும் பள்ளிக்கு       ஆசிரியர் தேவை 

பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC . , Passed ( Needle Work and Dress Making ) தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் . 

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , பட்டமங்கலம் – 630 204. சிவகங்கை மாவட்டம் .