TNPSC- டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க- LAST DATE 04.04.2021

டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு..சீக்கிரம் அப்ளை பண்ணுங்க

சென்னை: டிப்ளமோ முடித்தவர்களுக்குதமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்புஉள்ளது. எழுத்து தேர்வு மற்றும்நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி)

 காலியாக உள்ள 537 பணியிடங்களுக்குஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஆகியபணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு Diploma தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கதகுதியானவர்கள் வயது வரம்பு 30 முதல்35 வயது வரை ஆகும். எழுத்து தேர்வுமற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். விண்ணப்பிக்கக்கடைசித் தேதி 04.04.2021 ஆகும்.

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர்

தேர்வாணைய இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல்ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவிவரங்களை

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==   என்றஇணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.