ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..

இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

நிறுவனம்: West Central Railwayபணியின் பெயர்: Trade Apprenticeபணியிடங்கள்: 680வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரைகல்வித்தகுதி : 12 + ITIதேர்வு செயல்முறை : Merit Listகடைசி தேதி: 05.04.2021மேலும் விபரங்களுக்கு இந்த

https://www.mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Bhopal/DRM/RuleBook.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.Apply Online – https://iforms.mponline.gov.in