மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail

பழங்குடியினர் விவகார அமைச்சகம்(Ministry of Tribal Affairs) ஆனது தேசியபழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில்ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகபுதிய அறிவிப்பினை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்குதகுதியான பட்டதாரிகள்விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும்தகவல்களை எங்கள் வலைப்பதிவின்மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஆசிரியர் பணியிடங்கள் 2021 :

Principal – 175

Vice Principal – 116

PGTs – 1244

TGTs – 1944

Ministry of Tribal கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.

PGT & TGT தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Computer based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.04.2021 முதல்30.04.2021 அன்றுக்குள் கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையமுகவரி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ministry of Tribal Affairs Notification PDF

Apply Online