ஆசிரியர் தேவை -சுயநிதி பள்ளியில் தமிழ்ஆசிரியர்  பணி

தமிழ் ஆசிரியர் தேவை

கல்வித்தகுதி – எம்.ஏ. பிஎட்

எங்கள் சுயநிதி பள்ளியில் தமிழ்ஆசிரியராக பணியாற்ற தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

 குறிப்பாக- கதை கவிதை கட்டுரைஉள்ளிட்ட படைப்பாற்றல் திறன் மிகுந்தநபராக இருக்க வேண்டும் –

புனித  பீட்டர்  மேல்நிலைப் பள்ளி ஆர். டி.யு.

ஜி -கல்லுப்பட்டி பெரியகுளம் தேனிமாவட்டம்- 625523.