தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு – ஏப்ரல் 10 முதல் அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

Corona Controls TN Press News 8.4.21 – Download here