ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி ? MOBILE மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி ?

ஆன்லைனில் மின் கட்டணம்செலுத்துவது எப்படி ?

கொரோனா வைரஸ் பரவகாரணமாக எடுக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்அலுவலகம் வந்து பணம் கட்டவேண்டாம் ஆன்லைனில் கட்டுங்கள்என அறிவிக்கப்பட்டுள்ள

நிலையில் மின்கட்டணம்ஆன்லைனில் கட்டுவது எப்படி எனப்பார்ப்போம்

முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக்செய்யுங்கள

https://www.tangedco.gov.in/

அதில் பில்லிங் சர்வீஸ் ஆன் லைன்பில் பேமென்ட் என்பதை கிளிக்செய்யுங்கள்

அதில் உங்களுடைய வங்கியைகிளிக் செய்யுங்கள் Electricity Billஎன்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் BOX- ல் தமிழ்நாடுஎன்பதை கிளிக் செய்யுங்கள்

பின்பு உங்கள் மொபைல் எண்மற்றும் மின் இணைப்பு எண்பதிவிடுங்கள்

அவ்வளவுதான் உங்கள் பிள்ளைகட்டி விடலாம்.

அல்லது

அதற்கு கீழே உள்ள லிங்கை App ஐ இன்ஸ்டால் செய்யுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&hl=en_IN

பின்பு.

அதில்.  மின் இணைப்பு நம்பர் போட்டு login செய்யுங்கள் அவ்வளவுதான்