தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: MOEF

ஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.56,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 03 ஆண்டுகள் வரை அனுபவம்

வயது வரம்பு: 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் மூலம் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.06.2021

பணியின் பெயர்: பணியாளர்களுக்கான கார் ஓட்டுனர்

மேலும் விவரங்களுக்கு: Application.pdf (moef.gov.in)