நாளை முதல் நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் .

நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் .

நாளை முதல் முற்பகல், பிற்பகல் எனஇரண்டு நேரங்களில் நியாயவிலைக்கடைகள் செயல்படும்

காலை 9 மணி முதல் 12.30 மணிவரையிலும் பிற்பகல் 2 மணி முதல்

மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக்கடைகள் செயல்படும்.-தமிழகஅரசு