தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 அதிகரித்து ரூ.4,640க்கும், சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.37,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,999க்கும், சவரன் ரூ.39,992க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து கிராம் ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.77,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.4607, சவரன் – ரூ.36,856

24 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.4966, சவரன் – ரூ.39,728

ஒரு கிராம் வெள்ளி – ரூ.76.10

ஒரு கிலோ வெள்ளி – ரூ.76,100