FLASH NEWS- தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி.

CLICK HERE TO DOWNLOAD-PRESS RELEASE