பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்குதெற்கு ரயில்வேயில் வேலை 3378 காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3378 Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரயில்வேயில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிஸிப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.காலிப்பணியிடங்கள்:கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686பணிகாலம் : ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை..வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது தளர்வு உண்டு.Apprentice கல்வி தகுதி:விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.தேர்வு முறை:10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு இல்லை.

மாத ஊதியம்:Freshers – Xth Std Rs.6000/- (Per month)Freshers – 12th Std Rs.7000/- (Per month)Ex – ITI Rs.7000/- (Per month)விண்ணப்ப கட்டணம்:விண்ணப்ப கட்டணம் 100.SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.விண்ணப்பிக்கும் முறை:ஆர்வமுள்ளவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணைய முகவரி மூலம் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்