தமிழக கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலைவாய்ப்பு -மாத ஊதியம் ரூ 25,000

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் இருந்து பணி வாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

நிறுவனம் – Indian Navy Children School
பணியின் பெயர் – Trained Graduate Teacher (TGT)
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BA/ B.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் B.Ed பட்டமும் பெற்றிருங்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பதிவாளர்கள் Written Exam, Interview & Demonstrate ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைபடத்தினை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

மேலும், ஆர்வமுள்ளவர்கள் 21.06.2021 அன்றுக்குள் directorncscbe16@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்