+2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு… 334 காலி பணியிடங்கள்

இந்திய விமானப்படை (IAF) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் :334

பணி: Commissioned Officers

கல்வித் தகுதி: +2

வயது வரம்பு: 20 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://afcat.cdac.in/AFCAT/

https://indianairforce.nic.in/