சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant

காலிப்பணியிடங்கள்: 3557

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 30 வயதுக்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9

சம்பளம்: ரூ. 15,700 முதல் ரூ.50,000

மேலும், விவரங்களுக்கு https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.