10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை..!!!! 9984 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு தேசிய தொழில் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: office assistant, junior assistant, etc,.
காலிப்பணியிடங்கள்: 9,984


வயது: 18 க்கு மேல்


சம்பளம்: ரூ.20,000 – ரூ.80,000


கல்வி தகுதி: 10th, 12th, any degree, diploma, engineering, PG


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20



மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்குwww.ncs.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.