தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு – ‘

தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி –

வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு!!!


23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி, 

அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு


click here to download- pdf file