தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு-PRESS -RELEASE-PDF

Breaking News:  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இபதிவு, ஈ.பாஸ் முறை ரத்து.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.

அனைத்து வழிபாட்டுத் தலங்கள்நிலையான வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்தஅனுமதி இல்லை.

வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரைசெயல்படஅனுமதி. தேநீர்கடைகள்உணவகங்களில் 50/பேர் அமர்ந்துஉணவருந்த அனுமதி இ பதிவு முறைரத்து

 CLICK HERE TO DOWNLOAD-PDF