தட்டச்சர், அலுவலக உதவியாளர், மைதான பணியாளர்- நிரந்தரப் பணியிடம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி 
கீழ்காணும் அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 தட்டச்சர், அலுவலக உதவியாளர் ,மைதான பணியாளர்,
அரசு விதிகளின் படி விண்ணப்பங்கள் இந்த அறிவிப்பு தினத்திலிருந்து 10 நாட்களுக்குள் பதிவு அஞ்சல் மூலம் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.