SBI-BANK- 6100 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021


பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள்

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின்மிகப் பெரும் அரசுவங்கியாகும்.இவ்வங்கி ரிசர்வ் வங்கியின்முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன்அரசின் வரவு

செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில்நடைபெறும். ஆயினும் பொது மக்கள்இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப்போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொருமாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள்உள்ளன.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட்வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினைஅந்தந்த மாநில அரசுகள்நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ்வங்கியே

நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநிலஅரசுகளின் வரவு செலவுகள் இந்தவங்கியின் மூலம்நடைபெறுகின்றன.இவ்வங்கியில்காலியான உள்ள 6100 பணிகளுக்கானஅறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்துபயன்பெறலாம்.

நிறுவனம் SBI

பணி Apprentices

காலிப்பணியிடங்கள் 6100+

தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination

வயது 20-28

விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021

விண்ணப்ப கட்டணம் Others – ரூ.300/-

SC/ST/PWD/Women – No Fee

சம்பள விவரம் ரூ.15,000/-

கல்வி தகுதி அரசு அனுமதியுடன்செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடையபாடங்களில் Graduate அல்லது அதற்குஇணையான தேர்ச்சி

அதிகாரபூர்வ வலைத்தளம்https://bank.sbi/web/careers/current-openings

NOTIFICATION- CLICK HERE TO DOWNLOAD-PDF