தனியார் பள்ளி ஆசியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 24.07.2021

TAMILNADU PRIVATE SCHOOLS TEACHERS RECRUITMENT ASSOCIATION GLÉSIÓ LITOUGLIO தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.

 Date : 24.07.2021 Saturday 9.00 am – 4.00 pm 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் for Teachers – Signup என்ற Link ஐ Click செய்து பதிவு செய்யவும். மீண்டும் for teachers – login click செய்து Email – Id Password கொடுத்து Sign in செய்து Fill Your Complete Details என்ற Menu- வை Click செய்து உங்களது விவரங்களை பதிவு செய்யவும்.V

BISHOP HEBER COLLEGE Vayalur Road , Trichy 

Cell : 9788829179 , 9442568675 , 91508 54182